Author Topic: இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் (2017)  (Read 4257 times)

Offline MysteRy


Offline MysteRy

« Last Edit: January 14, 2017, 12:16:02 PM by MysteRy »


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
சகோதரர் நண்பர்கள் அனைவருக்கும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்
நல் வாழ்த்துக்கள்.


வீடுகளில் மட்டுமல்லாது
உணர்வுடன் எழிர்ச்சியுடன்
தெருக்கள் ஊர் மாவட்டம்
மாகாணமென மக்கள்
பெருவெள்ளமாய் -


சாதியம் மதம் அரசியல்
கடந்து பொங்கிட வேண்டும்
இன ஒற்றுமை நிலைத்திட
மனித மான்பு ஓங்கிட


மனிதனாய் வாழ்வோம்!
தமிழனெனவும்
அடையாளம் தொலக்காது
வாழ்வோம்!


அனைவர் வாழ்விலும் நிம்மதி
நிலைக்கட்டும்.
பொங்கலோ பொங்கல்
வாழ்க தமிழ் தழரால்...!
கடவுளே துணை
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !! அனைவர்க்கும் !! ~
~ !! என் இனிய பொங்கல் !! ~
~ !! நல்வாழ்த்துக்கள் !! ~


தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்...
உறங்கும் பெண்களை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...
~ !! ரித்திகா !! ~
« Last Edit: January 14, 2017, 08:28:18 AM by ரித்திகா »


Offline Mirage

  உடலில் ஆரோக்கியம் பொங்க ....
முகத்தில் சிரிப்பு பொங்க. ...
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க. ....
பொங்கட்டும் தை பொங்கல்.
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..... 

Offline LoShiNi



Offline AnoTH


தம் உடலை வருத்தி
எமது வயிற்றை நிரப்பக்கூடிய
விவசாயிகள் மற்றும் அனைத்து
தமிழர் திருநாளாம் பொங்கல் தின
நல் வாழ்த்துக்களை உங்கள்
அனைவர்க்கும் தெரிவிப்பதோடு.

அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும்
ஆரோக்கியமும்  நிலைக்க வாழ்த்துகிறேன்.

இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்



Offline பொய்கை

தை திங்கள் முதல் நாளில்
தரணி எல்லாம் குளிர்ந்திருக்க
உழவனின் மனம் குளிர அவன்
கண்மணியாம் நெல்மணியை
கரை சேர்த்து கொண்டு வந்து
தை மகளின் முகம் காண
இல்லத்தில் விளக்கேற்றி
இவ்வுலகை ஒளியூட்டும்
சூரியனை வழிபட்டு
மண் பானை  அடுப்பேற்றி
பசும்பாலும் , சக்கரையும்
புத்தரிசி பொங்கல் இட
பொங்கியதே புதுப் பானை
ஒலித்ததுவே ஓசை எங்கும் ..
பொங்கலோ பொங்கலென்று..

பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

« Last Edit: January 14, 2017, 05:16:47 PM by பொய்கை »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்


Offline SanSa

என் இனிய நண்பர்களுக்கு என் மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்