ஜல்லிக்கட்டு
நான்கு கால் மாட்டுக்கும்
இரண்டு கால் மனிதனுக்கும்
இடையே ஆன போட்டியே !!
சில நேரம் மாட்டுக்கு
சில நேரம் மனிதனுக்கு
வெற்றி மாலை!!
JALLIKATTU
Naanku Kaal Maatukkum
Irandu Kaal Manidhanukkum
Idaye aana pottiye !!
Sila neram maattukku
Sila neram Manithanukku
Vetri Maalai !!