வணக்கம் சகோதரி,
இரு உள்ளங்களுக்கிடையே
வார்த்தைகள் விரதமிருக்க
கண்கள் இரண்டும்
பேசிக்கொள்ளும் மொழி
மௌனம்!
Azam சகோதரா மௌனம்
பாதி சம்மதம்!
கண்கள் நோக்கும் தொலைவில் - அல்லாத
இரு உள்ளங்கள் நடுவே வரும் - மௌனம்
கொலையிலும் கொடியது!
அழகிய நயம் உங்கள் மௌனம்!
வாழ்த்துக்கள் சகோதரி! நன்றி.