Author Topic: முள்ளால்  (Read 1203 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முள்ளால்
« on: February 07, 2012, 08:14:25 PM »
நீ நேற்று என்னைப் பார்த்த போது
நெஞ்சில் முள் தைத்தது
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும் ?
எங்கே இன்னொரு முறை பார்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: முள்ளால்
« Reply #1 on: February 09, 2012, 03:05:40 PM »
mullai mullal eduka mudium nu solragale chlm athu sari varuma athu epdi oru saree mela mull viluthal athai inoru mul vaithu eduka mudiuma chlm enaku ithu vilanguthe illa chlm  unaku therinthal enaku solu chlm nala kavithai

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: முள்ளால்
« Reply #2 on: February 09, 2012, 04:24:02 PM »
முள்ளை  முள்ளால் எடுப்பது சாத்தியமே
அது முள் தைக்கும் இடத்தையும்
ஆழத்தையும் பொருத்தது - அதனால் தான்
மறுமுறை பார்க்கவில்லை - உன்
இளகிய இதையம் இரண்டாம் முறை
காயப்படுவதை  காணபிடிக்காமல்....

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: முள்ளால்
« Reply #3 on: February 10, 2012, 06:11:50 PM »
ஆஹா அருமையான விளக்கம் ஆசை அஜீத் வாழ்த்துக்கள்

Offline RemO

Re: முள்ளால்
« Reply #4 on: February 10, 2012, 06:50:26 PM »
mullai mullal eduka mudium nu solragale chlm athu sari varuma athu epdi oru saree mela mull viluthal athai inoru mul vaithu eduka mudiuma chlm enaku ithu vilanguthe illa chlm  unaku therinthal enaku solu chlm nala kavithai

mullai mullala eduka sona nee saree ah mullala eduka mudiyumanu ketkura
kaalla mul erina athai mullala edukalam ana nee konjam over ah yosikura

Offline Global Angel

Re: முள்ளால்
« Reply #5 on: February 12, 2012, 01:49:40 AM »
இனிய கவிதை ஸ்ருதி