Author Topic: காசே தான் கடவுளடா  (Read 449 times)

Offline thamilan

காசே தான் கடவுளடா
« on: December 20, 2016, 02:31:13 PM »

"கடவுளே!
கோடி வருடங்கள்
உன் கணக்கில்
எத்தனை?"

ஒரு நொடி!!

"கோடி ருபாய் "
ஓரு காசு!

"அப்படியென்றால்
ஒரு காசு கொடேன்!"

ஒரு நொடி பொறு
என்றார்  கடவுள் 


Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: காசே தான் கடவுளடா
« Reply #1 on: December 21, 2016, 07:51:33 AM »
வணக்கம் தமிழன்..கடவுளுக்கும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ ... 
ஹாஹா கடவுளும் யோசிக்கிறார் போல .. பணம் சேர்ந்தால் குடுக்க மனம் வராதோ.. சூப்பர் தமிழன்.. அழகான சிந்தனை .. வாழ்த்துக்கள் தோழா..

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: காசே தான் கடவுளடா
« Reply #2 on: December 29, 2016, 08:17:47 PM »
ஐயா தமிழ் வணக்கம்.

கோடிகள் கொடினும்
உண்டோ ஓரிடம்
மோட்ச்சத்தில்!

கடவுள் கணக்கில் - மனிதனுக்கு
நொடியே அதிகம்!


கடவுள் கணக்கில் - மனிதனுக்கு
கோடி காசும் போதாதென்பான்!

அழகிய குழந்தை
உங்கள் கவிதை!

வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி


உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....