Author Topic: Wish You HappY BirthdaY Mr.SIVA  (Read 5197 times)

Offline MysteRy

Wish You HappY BirthdaY Mr.SIVA
« on: December 20, 2016, 12:00:05 AM »



Offline MysteRy

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #1 on: December 20, 2016, 12:00:33 AM »



Offline gab

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #2 on: December 20, 2016, 12:50:02 AM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா நண்பா. வாழ்க பல்லாண்டு உள்ள மகிழ்வோடு.

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #3 on: December 20, 2016, 12:50:25 AM »
Wish U Many More Happy Returns Of The Day Siva Ji(F)God Bless U(F)Keep Smiling Always(F)

Offline ~DhiYa~

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #4 on: December 20, 2016, 01:27:17 AM »
  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

wish u many more happy returns of tha day

suba upandinayak

puttina roju shubhakankshalu

saalgirah mubarik

selamat hari lahir

piranaal mangalang

உன் பிறந்த நாள் ஆசைகள் எல்லாம் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். :D :D :D :D   SIVA
« Last Edit: December 20, 2016, 01:31:54 AM by ~DhiYa~ »
commercial photography locations

Offline ReeNa

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #5 on: December 20, 2016, 01:28:14 AM »

Offline SanSa

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #6 on: December 20, 2016, 02:26:34 AM »
அன்பு நிலைபெற !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமாரனாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !
நண்பா சிவா இந்த வருடம் தனியாக உங்கள் பிறந்தநாளை தனியாக சந்தோசமாக கொண்டாடுங்கள் அடுத்த வருடம் உங்கள் துணையுடன் இரட்டிப்பு ஆனந்தத்துடன் எல்லா நாட்களும் சந்தோசமாக கொண்டாடுங்கள் என்று மனமார வாழ்த்துக்கறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

Offline SweeTie

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #7 on: December 20, 2016, 02:27:23 AM »
WISH  YOU  MANY  MORE  HAPPY  RETURNS  OF  THE  DAY.    WISH  YOU  GOOD  LONG  LIFE  AND  HAPPINESS...  [/b]


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #8 on: December 20, 2016, 03:39:18 AM »
சிவா அண்ணாக்கு அன்பு வணக்கம்,

நீங்கள் புனிதம்மிகு கருவறையில் இருந்து
சுமையான உலகுக்கு வந்த பொன்னான
நாளாம், உங்கள் பிறந்த நாள்!

இனிமை நினைவுகள் தரும் இன்றைய
நாளில் உளமார வாழ்த்துகின்றேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.

எப்போதும் கவலைகள் மறந்து
சுமைகளை கடந்து மகிழ்ந்திருங்கள்!

உங்கள் உள்ளம் விரும்பும்,
இதயம் குறைசொல்லா எல்லா ஆசைகளும்
நிறைவேறிட வாழ்த்துகின்றேன்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.

2017 நாங்கள் வாழ்த்தும்போது தங்கை SanSa
சொன்னதுபோல் வாழ்த்த வகைசெய்யுங்கள்! :) :) :)

கடவுள் துணை
அன்பு நிறை நட்புடன்
சகோதரன் சரிதன்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline LoShiNi

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #9 on: December 20, 2016, 08:19:10 AM »

Offline Mohamed Azam

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #10 on: December 20, 2016, 09:05:26 AM »







Happy, happy birthday! Have a great one, full of luck, great moments and people you care about the most. I wish you a lot of smile and good vibrations, so that you can successfully go through every day in your life. Keep doing what makes you happy, stay with those who make you happy too. Happy Birthday



« Last Edit: December 20, 2016, 09:07:34 AM by Mohamed Azam »

Offline பொய்கை

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #11 on: December 20, 2016, 11:36:00 AM »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #12 on: December 20, 2016, 01:27:22 PM »
~ !! SIVA BRO !! ~
@
~ !! LIBIN !! ~
~ !! HAPPY BIRTHDAY !! ~
Hi !!! Siva Bro !!!
U r such a
~ !! KIND !! ~
~ !! CARING !! ~
~ !! LOVABLE !! ~
~ !! GENIUS !! ~
~ !! CREATIVE !! ~
~ !! TALENTED !! ~
~ !! UNIQUE !! ~

~ !! WONDERFUL PERSON !! ~

~ !! KEEP SMILING ALWAYS !! ~
~ !! GOD BLESS YOU !! ~
~ !! HAVE A BLAST DAY !! ~
May your special day bring plenty of excitement, fun, and appreciation from those who love you. I can’t think of anyone more deserving than you!
அன்பு சகோதரர் சிவா அவர்களுக்கு .... என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
~ !! RiThiKa !! ~
« Last Edit: December 20, 2016, 03:51:17 PM by ரித்திகா »


Offline DaffoDillieS

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #13 on: December 20, 2016, 01:39:10 PM »
Hi Siva!!

Wish u A very happy birthday!!!
Make the most of ths day!!

May ths yr bring all goodluck and happiness to u!

God bless!!
TC Siva!!



Offline Karthi

Re: Wish You HappY BirthdaY Mr.SIVA
« Reply #14 on: December 20, 2016, 02:59:50 PM »
wish u many more happy returns of the day :)  siva