Author Topic: காதல்  (Read 539 times)

Offline JoNeS

காதல்
« on: December 05, 2016, 10:01:41 PM »
என் சுவாசம் உன்னை காற்றில் சிலை செதுக்கும்
என் வார்த்தை உன் பெயரில்  கவிகள்  வரையும்
என் தூரிகை உன் விம்பத்தை  தண்ணீரில் ஓவியமிடும்
என் கைகள் உன் இதய வானில் காதல் காற்றாடி விடும்
என் உள்ளம் உன் மன கோவிலில் தியானம் செய்யும்
என் கால்கள் உன் மன மேடையில் நடனம் செய்யும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காதல்
« Reply #1 on: December 07, 2016, 04:29:44 PM »
நல்ல வரிகள் !!
கட்டமைப்பினில் கூடுதல் கவனம் கொண்டால் சிறப்பு !!