அழகான கவிதை தோழி, நல்ல கவிவளமை வாழ்த்துக்கள். கவிதையின் முதல் இரண்டு வரிகளை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் அழகான சிந்தனை!.
இன்று உலகத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் காதல் வாக்கியம் கேட்கும் பாக்கியம் பெற்றவை ரோஜாக்கள்!
கவிஞர் தபுசங்கரின் கவிதைகள் எனக்கு நிரம்பவே பிடிக்கும். அவரது காதல் துளிகள் படிக்க படிக்க திகட்டாதவை. எளிமையான சில வரிகளிலே அழகான கற்பனைகளைக் கோர்த்துச் செல்வது அவருக்கு கைவந்த கலை... அத்தகைய திறமையை உங்கள் கவிதைகளிலும் பார்கிறேன், பாராட்டுக்கள்.