Author Topic: ~ கோவக்காய் பொறியல் ~  (Read 393 times)

Online MysteRy

~ கோவக்காய் பொறியல் ~
« on: November 06, 2016, 10:05:57 PM »
கோவக்காய் பொறியல்



கோவக்காய் – 500 கிராம்
உப்பு – சிறிது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 3 – 4 டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து

கோவக்காயை எடுத்து சிறிதாக வெட்டி அதில் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்த பின் கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பொன் நிறமாக வதக்கினால் கோவக்காய் பொறியல் ரெடி
« Last Edit: November 06, 2016, 10:15:49 PM by MysteRy »