இயல்பான சொற்கள் கொண்டே என் கவிதைகள் அமையும் என்று சொல்லி கொண்டிருந்த தோழி ப்ளேஸிங் மா.. இயல்பான சொற்களா இவை.. சில சொற்கள் எனக்கு விளங்க வில்லை என்றாலும், கவிதையின் சாரம் தன்னை உணர்ந்து கொள்ள முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன்.. அருமையான கவிதை அன்புத்தோழி.. அசத்துங்கள் தோழி.. அன்பு வாழ்த்துக்கள் ப்ளேஸிங் மா...