ஹா ஹா.. என் முதல் கவிதையை நான் என் குடும்பத்தினருடன் பகிரும்போது.. நானும் பயன் படுத்தினேன் பின் குறிப்பு.. "கவிதையாக மட்டும் பார்க்கவும்" என்று.. உண்மையில் மனதில் வந்த உணர்வு போலவே இருந்தது உங்கள் கவிதை... சிந்தனையில் தோன்றியதாக தோன்றவில்லை ஒரு நிமிடம்.. அருமையான கவிதை தோழி.. அன்பு வாழ்த்துக்கள்... அசத்தல் தொடரட்டும்...