Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ வெஜிடபிள் ரவை பிட்டு ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வெஜிடபிள் ரவை பிட்டு ~ (Read 350 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224890
Total likes: 28324
Total likes: 28324
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வெஜிடபிள் ரவை பிட்டு ~
«
on:
October 31, 2016, 08:30:01 PM »
வெஜிடபிள் ரவை பிட்டு
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – 2 கப்
பொடியாக நறுக்கி காய்கறிகள் – 1 கப் (கேரட், பீட்ரூட், பீன்ஸ், பச்சை பட்டாணி)
தேங்காய் துருவல் – கால் கப்
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
தண்ணீர் – அரை கப்
செய்முறை:
* கேரட், பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் சிறிதளவு, உப்பு, சர்க்கரை, கோதுமை ரவை, அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து ரவையை நன்றாக கலக்கவும். கட்டிகள் இல்லாமல் உதிரியாக கையில் பிடித்தால் உதிரியாக வரும்படி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
* பிட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் அடுத்து ரவை கலவை அடுத்து சிறிது தேங்காய் துருவல் என்ற படி மாவை கலவையை நிரப்பவும்.
* இதனை அடுப்பில் வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கோதுமை ரவை வெஜிடபிள் பிட்டு தயார்.
* இதற்கு எந்த காய்கறிகளை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இந்த பிட்டு செய்யும் போது கேரட், பீட்ரூட் போட்டு செய்தால் பார்க்க கலர்புல்லாக இருக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ வெஜிடபிள் ரவை பிட்டு ~