Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பச்சைமிளகாய் காரச் சீடை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ பச்சைமிளகாய் காரச் சீடை ~ (Read 337 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224890
Total likes: 28324
Total likes: 28324
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ பச்சைமிளகாய் காரச் சீடை ~
«
on:
October 22, 2016, 10:57:44 PM »
பச்சைமிளகாய் காரச் சீடை
பதப்படுத்திய பச்சரிசி மாவு – 2-1/2 கப்,
வறுத்து அரைத்து சலித்த உளுந்துமாவு – 1/4 கப்,
பச்சைமிளகாய் – 10,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத்தூள் – தேவைக்கு,
வெண்ணெய் – 3/4 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் மாவுடன் கலக்க – தேவைக்கு,
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.
பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் அனைத்தையும் நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை பச்சரிசி, உளுத்தமாவுடன் சேர்த்து கலக்கவும். அதில் எள், வெண்ணெய், தேங்காய்ப்பால் தெளித்து பதமாக மாவைப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி 2 மணி நேரம் வைக்கவும். ஒரு மெல்லிய துணியால் மூடி வைக்கவும். சூடான எண்ணெயில் சீடைகளை ஒட்டாமல், கொள்ளும்வரை போட்டு மொறுமொறுவென்று பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். வடித்து ஆறவிட்டு டப்பாவில் வைத்து படைத்து பரிமாறவும்.
(குறிப்பு: வெடிக்காமல் இருக்க மாவை மிக சிறு ஓட்டை உள்ள சல்லடையில் பல முறை சலிக்கவும்.)
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ பச்சைமிளகாய் காரச் சீடை ~