Author Topic: ~ சுவையான பாதம் பருப்பு லட்டு செய்முறை! ~  (Read 385 times)

Offline MysteRy

சுவையான பாதம் பருப்பு லட்டு செய்முறை!



தேவையான பொருள்கள் :

பாதாம் பருப்பு – 20
பாசி பருப்பு – அரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
கிஸ்மிஸ் பழம் – 10
நெய் – 100 கிராம்

செய்முறை :

பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டி அதனுடன் நெய்யில் வறுத்த கிஸ்மிஸ் பழம் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
பின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி சூடாக இருக்கும் போதே சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். புரதச்சத்து நிறைந்த லட்டு ரெடி