Author Topic: ~மழலை தமிழ் ~  (Read 909 times)

Offline இணையத்தமிழன்

~மழலை தமிழ் ~
« on: October 18, 2016, 06:53:25 PM »
commercial photography locations


அழகிய சோலையில்
மலர்களோ அசைந்தாடிடக் கண்டேன் !
ஒருமலர்மட்டும் நகர்ந்ததோடிடக் கண்டேன்!
மழலையின் இனிய சிரிப்பொலியும்  கேட்டேன்  !
மலர்களும் வியப்பில் மலர்ந்திடக் கண்டேன் !
அம்மழலையோ  பேசிடக் கேட்டேன் !
அம்மொழியோ அழகிய தமிழ் எனக் கண்டேன் !
அழகிற்கு இலக்கணம் மலர் என்றெண்ணினேன்..
அம்மலரே வியந்த மழலை தமிழைக் கேளும்வரை!
                                                  - இணைய தமிழன்
                                                     ( மணிகண்டன் )   



« Last Edit: October 18, 2016, 07:35:10 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AnoTH

Re: ~மழலை தமிழ் ~
« Reply #1 on: October 18, 2016, 07:21:41 PM »
Semma kavithai anna

அழகிற்கு இலக்கணம் மலர் என்றுஎன்னினேன்
அம்மலரே வியந்த மழலை தமிழை கேளும்வரை

arputhamana varikal
vazhthukkal



« Last Edit: October 18, 2016, 07:23:58 PM by AnoTH »

Offline இணையத்தமிழன்

Re: ~மழலை தமிழ் ~
« Reply #2 on: October 18, 2016, 07:26:43 PM »
haha tnx pa thambi anoth

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline Maran

Re: ~மழலை தமிழ் ~
« Reply #3 on: October 21, 2016, 10:52:14 AM »



அழகான சிந்தனை வாழ்த்துக்கள் நண்பா!..

நிதர்சனம் தான்... தமிழ் இனிது..! மழலை தமிழ் இனிதோ இனிது..!!

மழலை பேசும்
தமிழில்
பரிணாமமாகிறது
தொன்மைத் தமிழ்
தேனாய்!
தமிழ் அமுது
அமுதான தமிழ்
மழலை மொழியில்...





Offline இணையத்தமிழன்

Re: ~மழலை தமிழ் ~
« Reply #4 on: October 21, 2016, 11:42:38 AM »
ஆம் நண்பா மாறன் அவர்களே தமிழே இனிது அதிலும் அத்தமிழை மழலை வாய்க்கேட்பின் தேனினும் இனிதாய் அமையும் அல்லவா

என்சிந்தனையை காட்டிலும் அதை தாங்கள் எடுத்துக்கூறிய விதம்அருமை நண்பா தாம்படித்தமாயிக்கும் தமது கருத்தை பகிர்ந்தமையுக்கும் மிக்க நன்றி நண்பா 
« Last Edit: October 21, 2016, 11:46:51 AM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~மழலை தமிழ் ~
« Reply #5 on: October 24, 2016, 12:14:41 PM »

வணக்கம் அண்ணா ....!!
மழலையே மழழைத் தமிழைப்பற்றி
மழையைக் கவிப்பாடியது ....!!
அழகான கவிதை அண்ணா ....!!
வாழ்த்துக்கள் ....!!
நன்றி .......!!

~ !! ரித்திகா !! ~

Offline இணையத்தமிழன்

Re: ~மழலை தமிழ் ~
« Reply #6 on: October 24, 2016, 12:23:25 PM »
;D ;D ;D ;D aik aik na mazhalai ya ma aik jolly haha tnx ma rithi ipadi alagha oru comment panathuku

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….