Author Topic: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே  (Read 700 times)

Offline இணையத்தமிழன்

commercial photography locations


எங்கும் நீ எதிலும் நீ
ஏட்டிலும் நீ எழுத்திலும் நீ
அழகும் நீ அழிவும் நீ
சுவாசமும் நீ நேசமும் நீ
காதலும் நீ காமமும் நீ
கண்ணிலும் நீ என்னிலும் நீ
கனவிலும் நீ என் நினைவிலும் நீ
தவிப்பும் நீ என் இதயத்துடிப்பும்  நீ
இப்படி என்னுள் முழுக்க நீயே இருக்க
என்வாழ்வில் மட்டும் எங்கோ போனாய்
பெண்ணே என்னை விட்டு
                                      - இணைய தமிழன்
                                          ( மணிகண்டன் )
« Last Edit: October 15, 2016, 06:32:19 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline DaffoDillieS


Offline இணையத்தமிழன்


Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ~DhiYa~

  woow bb so nice  :-[ :-[ :-[  yaar antha girl  :P :P தவிப்பும் நீ என் இதயத்துடிப்பும்  நீ
இப்படி என்னுள் முழுக்க நீயே இருக்க
என்வாழ்வில் மட்டும் எங்கோ போனாய் ;) ;) ;) super line  :) :) 
            commercial photography locations

Offline இணையத்தமிழன்

;D ;D ;D antha girl than yarunu inum theriyala dhiya sekiram kandupidikuren  ;D ;D ;D

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline GuruTN

காதலின் உணர்வுகள் அழகு!!! ஒரு ஒரு தருணத்திலும். தலைவியை எண்ணி காதலில் கரையும் தலைவனின் உணர்வை மிக அழகாக பதிவு செய்துள்ளாய் என் அன்பு தோழா.. கவிதை அருமை.. தேர்தெடுத்திருக்கும் சொற்களும் அருமை.. மனமர்த்த வாழ்த்துக்கள் மணி...

Offline இணையத்தமிழன்

உன்பொன்னா நேரத்தில் படித்து ரசித்தமைக்கும்  உன்கருத்தை தெரிவித்தமைக்கும்  வாழ்த்துகளுக்கும் நன்றி எனது அருமை நண்பா குரு 

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
மணி அண்ணா மணி அண்ணா !!!
என்ன அண்ணா நடக்குது ....
பின்றிங்களே அண்ணா ...!!!
இல்ல இல்ல இது சரிப்பட்டு வராது ....!!!
சங்கி மங்கி மூளைய தீட்ட வேண்டிய
நேரம் வந்துவிட்டது ....
ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் .....

எப்படியோ....
அழகான கவிதை அண்ணா ....
வாழ்த்துக்கள் இன்னும் இன்னும்
அதிக படைப்புகள் படைக்க
இந்த தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!


தங்க தங்கை
~ !! ரித்திகா !! ~

Offline இணையத்தமிழன்


Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….