Author Topic: அம்மா  (Read 403 times)

Offline thamilan

அம்மா
« on: October 08, 2016, 05:51:10 PM »



முதல் நாள்
தியான வகுப்பில்
கண்களை மூடிக்கொண்டு - இரு
புருவங்களுக்கும் மத்தியில் - ஒரு
கடவுளை நிறுத்திச் சொன்னார்
ஆசிரியர்
சட்டென்று மின்னலாய்
இன்றுவரை வந்து போவது
உன்முகம்

அம்மா

Offline GuruTN

Re: அம்மா
« Reply #1 on: October 08, 2016, 08:35:07 PM »
Arumai Arumai Thamizhan.. Annaiyai Thandi Veru Enna Dheivam.. Asathal Kavidhai..

Offline thamilan

Re: அம்மா
« Reply #2 on: October 08, 2016, 09:45:18 PM »
nanri guru

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அம்மா
« Reply #3 on: October 09, 2016, 07:15:30 AM »

வணக்கம் தமிழன் ....
அருமையான கவிதை வாழ்த்துக்கள் ...!!!!


~ !! ரித்திக்கா  !! ~