Author Topic: வயிற்று பசி  (Read 546 times)

Offline இணையத்தமிழன்

வயிற்று பசி
« on: October 06, 2016, 03:53:30 PM »
commercial photography locations




வயிற்று பசி போக்கிட 
பத்தடி கிளை உச்சியில் கயிறு
கட்டியிருக்க கீழே இருப்பவர்
கவனம்முழுக்க மேலே இருக்க
அக்கயிற்றின் மேல் நடப்பவனுக்கோ
கவனம்முழுக்க கீழே விரித்துவைத்த
துண்டின்மீது  தான்
                                                   
                                - இணைய தமிழன்
                                   ( மணிகண்டன் )
« Last Edit: October 07, 2016, 02:07:12 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: வயிற்று பசி
« Reply #1 on: October 06, 2016, 04:44:23 PM »

~ !! மீண்டும் அற்புதமான படைப்பு
அண்ணா ....!!!
வாழ்த்துக்கள் !!!!
இன்னும் இன்னும் எழுதுக ....!!! ~



உங்கள் தங்கம் ....
தங்கை ...
~ !! ரித்திகா !! ~

Offline இணையத்தமிழன்

Re: வயிற்று பசி
« Reply #2 on: October 06, 2016, 05:43:43 PM »
rithi thanks da thangam  :)
« Last Edit: October 06, 2016, 06:43:36 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ~DhiYa~

Re: வயிற்று பசி
« Reply #3 on: October 06, 2016, 06:04:41 PM »
   woow semma bb  :)   commercial photography locations  commercial photography locations     enrum anbudan ~dhiya~

Offline இணையத்தமிழன்

Re: வயிற்று பசி
« Reply #4 on: October 06, 2016, 06:45:44 PM »
tnx dhiya tnx for reading and ur comment dhiya  :D

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline EmiNeM

Re: வயிற்று பசி
« Reply #5 on: October 08, 2016, 05:55:39 PM »
[highlight-text]Super Frndu[/highlight-text]

Offline இணையத்தமிழன்

Re: வயிற்று பசி
« Reply #6 on: October 08, 2016, 08:06:38 PM »
Tnx machi Emi

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….