ஓர் ஆயிரம் கடவுள் நீயடி
உன் தாய்மடிக்கு ஈடேதடி ..
எரிதழல் தின்றே நின் உயிர் போக ..
நடுநிசை வீதியில் உன் விரல் வருட ..
பிணம் என உறவுகள் காதுக்குள் ஓத ..
பெற்றவள் நீயடி இனி கடவுளின் தாயடி ..
அம்மானு உன்ன சொல்ல
இனி ஒருபோதும் வார்த்த இல்ல.
இவன் ..
இரா. ஜகதீஷ் ..