மெழுகுவர்த்தி……
நம் பேற்றோர்கள்....
மெழுகுவர்த்தியாய் உருகுகிறார்கள்...
நமக்காக ...
அவர்களின் வியர்வையில் இன்பம் கொள்கிறோம்..
கஸ்ட்டத்தை வெளி கொள்ளாமல் ...
நம்மை பாதுகாக்கிறார்கள்... மனையில்...
ஆனால்...
சில பிள்ளைகள் ..
அவர்கள் தியாகத்தை மறந்தார்கள் ...
காத்தனர் மனையில்....
இப்போது
சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்...
முதியோர் இல்லத்தில் ....