Author Topic: ~ பப்பாளி மில்க் ஷேக் ~  (Read 462 times)

Offline MysteRy

~ பப்பாளி மில்க் ஷேக் ~
« on: September 09, 2016, 11:47:48 PM »
பப்பாளி மில்க் ஷேக்



தேவையானப்பொருட்கள்:

பப்பாளிப் பழத்துண்டங்கள் – 1 கப் (நடுத்தர அளவு)
பால் – 1 சிறிய கப்
பால் பவுடர் அல்லது கிரீம் – 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
விருப்பமான எஸ்ஸென்ஸ் – சில துளிகள்

செய்முறை:

பப்பாளித்துண்டுகளையும், சர்க்கரையையும், மிக்ஸியில் போட்டு மசிய அரைக்கவும். பின்னர் அதில் பால் மற்றும் இதரப் பொருட்களைப்போட்டு ஒரிரு வினாடிகள் அரைத்து எடுக்கவும். குளிர வைத்து பரிமாறவும்.

குறிப்பு: இதில் சிறிது ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கலாம். பால்பவுடருக்குப் பதிலாக, இதில் நான் MTR பாதாம் மிக்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.