Author Topic: ~ மாதுளை மில்க் ஷேக் ~  (Read 357 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226636
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மாதுளை மில்க் ஷேக் ~
« on: September 09, 2016, 11:03:31 PM »
மாதுளை மில்க் ஷேக்



தேவையான பொருட்கள்:

 மாதுளை – 1 குளிர்ந்த பால் – 2 கப் சர்க்கரை – தேவையான அளவு ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

செய்முறை:

 முதலில் மாதுளையை உரித்து, அதில் உள்ள விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாதுளை விதைகள், குளிர்ந்த பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி பரிமாறினால், அருமையான மாதுளை மில்க் ஷேக் ரெடி!!!