Author Topic: ~ வென்னிலா மில்க் ஷேக் ~  (Read 332 times)

Offline MysteRy

~ வென்னிலா மில்க் ஷேக் ~
« on: September 09, 2016, 10:47:01 PM »
வென்னிலா மில்க் ஷேக்



தேவையான பொருட்கள்:

 வென்னிலா எசன்ஸ் – 3 டீஸ்பூன் சர்க்கரை – 3/4 கப் பால் – 1/2 லிட்டர் வென்னிலா ஐஸ் க்ரீம் – 1 கப் பாதாம், பிஸ்தா – சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

 முதலில் மிக்ஸி ஜாரில் பால், வென்னிலா ஐஸ் க்ரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வென்னிலா மில்க் ஷேக் ரெடி!!!
« Last Edit: September 09, 2016, 10:48:57 PM by MysteRy »