Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா (Read 608 times)
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1291
Total likes: 1291
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
«
on:
September 09, 2016, 07:55:08 PM »
ஓவியம் உயிராகிறது இழையில் FTC Team சார்பாக மிக அழகான நிழற்படம் ஒன்று பதிவிட்டு இருந்தது, இயற்கையில் ஒன்றி வாழ வேண்டிய நாம்.. மறுதலித்து, அதை ரசிக்க தேடியலைவது போல்... இயற்கை வாழ்வியல் என்பது, கிராமங்களில் வாழ்வது இல்லை. உடலின் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோமா என்பதுதான் முக்கியம்.
நம் முன்னோர் நமக்கு அளித்த இயற்கை செல்வங்களை, நாம் நம் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?
வாழ்க்கையை அதிசிக்கலாக்கி கொண்ட உயிரினம் மனிதன் மட்டுமே இந்த உலகில்...
அண்டத்தை படைத்து
பிண்டத்தையும் படைத்த
இயற்கை அரும்பொருளே - உன்னை
வாழவிடாமல் வாதிக்கும் மாக்களிடம்
போர் தொடுக்காவிடில் நியாயமோ?
தெரிந்தே செய்யும் தவறுகளின் எண்ணிக்கை கூடும் போது, தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை கடுமையாக இருக்கும் என்பதே இயற்கை நியதி!!
«
Last Edit: September 11, 2016, 06:37:43 AM by Maran
»
Logged
(5 people liked this)
(5 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
«
Reply #1 on:
September 10, 2016, 12:42:12 PM »
அருமையான கவிதை தோழரே ....
வாழ்த்துக்கள் .....
உண்மையை உரைத்துள்ளீர் மாறன் ....
''தெரிந்தே செய்யும் தவறுகளின் எண்ணிக்கை கூடும் போது,
தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை
கடுமையாக இருக்கும் என்பதே இயற்கை நியதி!!''
இயற்கையை நேசிப்போம்
அடுத்த சந்ததியினருக்கு நேசிக்க
வழியமைப்போம் ....!!!!
மிக்க நன்றி மாறன் ...
Logged
(4 people liked this)
(4 people liked this)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
«
Reply #2 on:
September 10, 2016, 01:40:07 PM »
பிச்சை எடுத்தும் கடவுள் , ஆண்டவர், இறைவன் எல்லோரையும் வளர்க்கும் ...
மிரட்டுகிறது கருத்து !!
ரசித்தேன் ருசித்தேன்
உன் வரிகள் ருசி தேன் ...
Logged
(4 people liked this)
(4 people liked this)
LoLiTa
Hero Member
Posts: 580
Total likes: 1131
Total likes: 1131
Karma: +0/-0
Gender:
Life is Beautiful!♡
Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
«
Reply #3 on:
September 11, 2016, 12:55:20 AM »
Maran avargale, arumayane kavidhai.
Logged
(1 person liked this)
(1 person liked this)
Maran
Classic Member
Posts: 4276
Total likes: 1291
Total likes: 1291
Karma: +0/-0
Gender:
I am a daydreamer and a nightthinker
Re: பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா
«
Reply #4 on:
September 11, 2016, 06:33:59 AM »
நன்றி நண்பா ஆசை அஜீத்
நன்றிகள் தோழி ரித்திகா, LoLiTa
கவிதைதான் எழுதுகிறேன் என்று எண்ணி நான் கிறுக்கிய கிறுக்களையும் ரசித்துப் பாராட்டியத்திற்கு...
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
பரிணாம குரங்குதேடும் இன்ப சுற்றுலா