Author Topic: வரைபடாத ஓவியம்  (Read 2228 times)

Offline ReeNa

வரைபடாத ஓவியம்
« on: September 09, 2016, 12:06:20 PM »



வரைய படாத ஓவியம்..
உன் கண்விழிக்குள்  கண்டேன்
அதில் சித்தரிக்கப்பட்ட ஓவியம்
நான் என்று அறிந்தேன்.

உன் இமை ஆடிய நடனம் கண்டேன்
அதில் காதல் கீதங்கள் இசைக்க ரசித்தேன்.
உன் கண்கள் மலரும் நேரம்
கண்சிமிட்டிய வரிகளை படித்தேன்.

உன் விழி மலர்ந்திட உன் அன்பை உணர்ந்தேன்
உன் கண் இமை மூடாமல் என்னை தேடியதை
மறைந்திருந்து ரசித்தேன்.
என்னை அறியாமல் உன்வசம் என்னை கொடுத்தேன்.
« Last Edit: September 09, 2016, 01:06:26 PM by ReeNa »

Offline DaffoDillieS

Re: வரைபடாத ஓவியம்
« Reply #1 on: September 09, 2016, 12:08:18 PM »
wowwwww ;) :-*

Offline vaseegaran

Re: வரைபடாத ஓவியம்
« Reply #2 on: September 09, 2016, 01:06:30 PM »
Wow Reensu
day by day in every way you become big poet.

amam ne epo my eyes partha ivalo supera eluthirka

Offline TraiL

Re: வரைபடாத ஓவியம்
« Reply #3 on: September 09, 2016, 01:21:11 PM »
partner... apdiye maintain paanu... naan sollikudukuthathu polave kavithai eluthura... juperOjuperu...


commercial photography locations

reena really superb... keep it up!!!

commercial photography locations

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: வரைபடாத ஓவியம்
« Reply #4 on: September 09, 2016, 01:42:51 PM »
Baby....!!!!


Nalla vela baby ku naathaan
motha kavithai nalla irukenu
wish pannine....evlo peru
enaku Pottiya.... :o :o :o :o

Baby Really Really Awesome....
Padithen Rasithen Rusithen Mayanginen...!!!
ummmaaaaxxxx....Take it baby...

Offline LoShiNi

Re: வரைபடாத ஓவியம்
« Reply #5 on: September 09, 2016, 01:56:16 PM »

Wow Reena sis juper kavidhaiii  ;D i simply loving it !..Innum naraiya ethir paakuren sis.


P/S >> Reena sis enaku intha kavidhai la oru alphabet kooda purilaa coz u knw i dont knw tamil  :(irunthalum nenga jupera than ezhuturupinga  ;D ;D hehehe


Offline இணையத்தமிழன்

Re: வரைபடாத ஓவியம்
« Reply #6 on: September 09, 2016, 02:57:16 PM »
Akka arumaiyana kavithai ka  :)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: வரைபடாத ஓவியம்
« Reply #7 on: September 09, 2016, 03:03:14 PM »

Lochi baby..ithe ithe ithe....
ithethanaalethaan i love u jo much....
enna eluthirukunu teriyattiyum....
positive comments kodukkurel....
i like it baby.......i like it....
inthango ungalukum.....


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: வரைபடாத ஓவியம்
« Reply #8 on: September 09, 2016, 05:05:49 PM »
சிந்தை சிறப்பு !!

கவித்துவமும் கொஞ்சம் கை கூடினால்  அதி சிறப்பு !!

உன், உன் என்ற வார்த்தையை அத்தனை முறை பயன்படுத்த வேண்டியதில்லையே !

Offline Maran

Re: வரைபடாத ஓவியம்
« Reply #9 on: September 09, 2016, 07:17:23 PM »


கவிதையில் நான் கத்துக்குட்டி என்று சொல்லிக்கொண்டே கலக்குறீங்க போங்க... ரீனா தோழி.  :)

இவ்வளவு அழகாக கவிதைகளை என்னால முடியல கவிதாயினி!!  :)
அதெல்லாம் சரி, எப்படி இவ்ளோ பொருத்தமா போட்டோ சுட்டீங்க?!! எல்லாமே செமயா இருக்கு...

என்றென்றும் புன்னகைகளோடு நீங்கள் தொடர்ந்து எழுதிட வேண்டும்  :)
தொடரட்டும் உங்கள் காதல் 'கன்னா பின்னா'வென்று!!  :)  :)




Offline LoShiNi

Re: வரைபடாத ஓவியம்
« Reply #10 on: September 10, 2016, 01:21:49 AM »

Baby Gal  ;D he..he..he.. ur reply enaku shy shy sis. tamil therilaa than but joon kathupen. sis namma Reena sis ;D namma reena sis potta kavidhaii namma thane encourage pannanum aathan. rombe danssu rithu laling  :-*


Offline ReeNa

Re: வரைபடாத ஓவியம்
« Reply #11 on: September 10, 2016, 10:40:08 AM »
Thank you Vasee, Trail, Mani, Maran and Asaiajiith for your comments and encouraging words.
athe unga eyes ne theriama pochi vasee  ;D
amango trail neenga solikudetha mariye eluthiten  :o
nandri thambi :)
Asaiajiith உன், உன்  noted ty  :)
Maran neenga elutiya comments kuti kuti padichiten :) ty


                     

Thank you charm , Rithi and loshini sis. Thank you for your love and encouragement.
Much appreciated my dear sistas!!!





Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: வரைபடாத ஓவியம்
« Reply #12 on: December 16, 2016, 10:38:47 PM »
தங்கைக்கு வணக்கம்,,

வரைபடாத ஓவியம்

கண்ணுள் ஓர் ஓவியம்
அது நானென கண்டேன்
காதலெனும் ராகத்தில்
இமைகளின் நடணமும்

கண்களின் தந்தியில்
கொட்டிய வார்த்தையில்
விழிகளின் மலர்ச்சியில்
புலப்படும் அன்பிலே

உன்னிமை மூடாது
தேடிய என்னை
நானே மறைத்தேன்
ஒழிந்திருந்து ரசித்தேன்
உன்னிடமே எனைகொடுத்தேன்.

கவிதையின் ஆரம்பம் அன்பில்
இல்லையெனில் வலியில்.

தொடரட்டும் உங்கள் கவிபயணம்.


வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
நன்றி
« Last Edit: December 22, 2016, 01:19:04 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline AnoTH

Re: வரைபடாத ஓவியம்
« Reply #13 on: December 16, 2016, 11:14:39 PM »

Reena sis,

arputhamna lines, lover da feel a
romba alaga kondu vanthirukingka
super akka. sorry intha post ipo than
parkiren

உன் இமை ஆடிய நடனம் கண்டேன்
அதில் காதல் கீதங்கள் இசைக்க ரசித்தேன்.
உன் கண்கள் மலரும் நேரம்
கண்சிமிட்டிய வரிகளை படித்தேன்.

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: வரைபடாத ஓவியம்
« Reply #14 on: December 21, 2016, 12:08:07 PM »
ஹாய் ரீனா சீஸ் ரொம்ப அழகை இருந்தது.. சூப்பர் ரீனா .நீங்கள் இங்க உள்ள கவிஞர்களை மிஞ்சிடுங்க ரீனா..ரீனா மாதிரியே அருமையாக இருக்கு. கவி பயணம் தொடர்தும்