Author Topic: காவேரி நீரும் விவசாயமும்  (Read 402 times)

Offline இணையத்தமிழன்

commercial photography locations


காவேரி நீருக்கு ஏங்கி தவித்த
என் நாட்டு விவசாயின்
குரல் கேட்டதோ என்னவோ
விண்மகளின் கடைக்கண் பார்வை இந்த மழை
அண்ணார்ந்து பார்த்தவனின்
கன்னத்தில் முத்தமிட்ட  மழை
பூமித்தாயை தொட்டுவிட்டேன் என
மண்மனம்கமிழ   உணர்த்திய மழை
                           -இணைய தமிழன்
                             (மணிகண்டன் )
 
« Last Edit: September 08, 2016, 02:20:08 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline DaffoDillieS

Re: காவேரி நீரும் விவசாயமும்
« Reply #1 on: September 09, 2016, 12:12:04 PM »
*claps* semma suprey

Offline இணையத்தமிழன்

Re: காவேரி நீரும் விவசாயமும்
« Reply #2 on: September 09, 2016, 06:10:47 PM »
commercial photography locations

tnx for reading  and  tnx alot charm for ur comments :D :)
« Last Edit: September 09, 2016, 06:13:07 PM by DraGoN BorN »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….