Author Topic: "GuruTN" - அறிமுகம்  (Read 3579 times)

Offline GuruTN

"GuruTN" - அறிமுகம்
« on: September 06, 2016, 10:25:41 AM »
அன்புள்ளங்கள் யாவருக்கும் என் வணக்கம்,

என் பெயர் குரு, நான் ஒரு சராசரி தமிழ் பையன்  :). ரொம்ப நல்லவனும் சொல்லிட முடியாது, முழுசா கெட்டவனும் சொல்லிட முடியாது. எனக்கு கடலை போடுறது பிடிக்கும், ரொம்ப அதிகமாவே கடலை போடுவேன். கொள்கை'னு எனக்கு ஒன்னே ஒன்னு தான் இருக்கு, யார் மனதையும் எந்த சூழலையும் கஷ்ட படுத்திட கூடாது, மத்தபடி எப்படி வேணா இருக்கலாம்.
நான் உங்களுக்கு ரொம்ப நெருக்கமா வர தான் முயற்சிப்பேன், ஆனா என்ன நீங்க தொலைவுலயே வச்சுக்கோங்க, ஏன்னா நான் அன்பு காட்டியே கொன்றுவேன்   ;D. இணைய வாழ்க்கையோட இயல்ப நம்ம சரியா புரிஞ்சு வச்சுருக்கோம் அப்படின்ற பட்சத்துல யாரும் நம்மள அவ்ளோ சுலபமா காய படுத்திட முடியாது  8). இங்கு உள்ள அன்பு தோழர்கள் தோழிகள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.

"நட்பில் கலந்து, அன்பில் திளைப்போம்  :)"

-குரு
« Last Edit: September 16, 2016, 01:01:51 AM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #1 on: September 06, 2016, 10:39:11 AM »



~ !!.... வணக்கம் குரு ....!! ~

Arumaiyaana Arimugam....

Ungale Pathi Terinjikittathule Migavum Magizhchi....!!!
hehehehe...Guru unga Kolgaiye Romba Like Pandren....
Nambe Epdi Irunthaalum Mathavanga Manasa Punn
Paduthame Nadanthukanum....100 % unmai....
& Anbenum kadalil Mulgappatta FTC ithu....( ONE FAMILY )
So neenga Thaaralama Unga anbe pAgirnthukollalaam....!!!
seri seri sollunga Guru neenga enaku
Anna aaga poringala
illai Thambi aaga poringala....coz...
Familly Memberz nambe enikume Anna Thangachiya
illa Akka Thambi ya Magizhciya Otrumaiya Vazhanumle
athaan Kekuren.... :D :D :D :D :D( ithe padichitu Guru oodame iruntha seri )...
heheheeh.......
Happy to see u here Guru.............
WelCom3 To FTC FoRum Guru ...!!!!
keep posting ....unga postings eh ethirpaarthutu iruppen....
Keep Enjoying..........Keep smiling alwayz......

~ !!... FTC Forum ...!!~

~ !!... RiThikA ...!! ~
« Last Edit: September 06, 2016, 01:05:12 PM by ரித்திகா »


Offline MysteRy

Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #2 on: September 06, 2016, 10:53:34 AM »


               



Offline LoShiNi

Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #3 on: September 06, 2016, 11:30:10 AM »

Warm WelcoMe To GuRuTN..Glad U JoiN FTC !!


Offline Mohamed Azam

Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #4 on: September 06, 2016, 11:39:43 AM »

Offline BreeZe

Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #5 on: October 04, 2016, 06:18:08 AM »

Hi GuruNa

commercial photography locations

Copyright by
BreeZe

Offline இணையத்தமிழன்

Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #6 on: October 11, 2016, 04:17:26 PM »
welcome machi guru

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline Explorer

Re: "GuruTN" - அறிமுகம்
« Reply #7 on: October 17, 2016, 01:27:06 PM »
Hi Guru machi, ungala maadhiriye naanum sarasari tamil paiyan daan...unga Intro semme ji....