Author Topic: ~ காபி வால்நட் ஓட்ஸ் ஸ்மூத்தி ~  (Read 340 times)

Offline MysteRy

காபி வால்நட் ஓட்ஸ் ஸ்மூத்தி



குளிர்ந்த பால் – 1 கப்,
வேக வைத்த ஓட்ஸ் – 1/2 கப்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 1 டீஸ்பூன் (அல்லது விருப்பத்துக்கேற்ப),
வால்நட் (அக்ரூட் பருப்பு) – 6-8,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன், சர்க்கரை / கருப்பட்டி / வெல்லம் – தேவையான அளவு.

முதலில் வால்நட் (அக்ரூட் பருப்பு), வேக வைத்த ஓட்ஸ், காபி பொடி, வெனிலா எசென்ஸ், சர்க்கரை / கருப்பட்டி / வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பாலை ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ளவும். ஸ்மூத்தி தயார்.