Author Topic: என்னைப்பற்றி நான்  (Read 8248 times)

Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 13
  • Total likes: 13
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
என்னைப்பற்றி நான்
« on: July 11, 2011, 09:47:19 PM »
வணக்கம் நண்பர்களே சந்தேகமே தேவையில்லை நான் vickydasa2 உங்கள்  நண்பனே தான் 
உங்க எல்லாரையும் இங்க சந்திக்கறதுல மிக்க மகிழ்ச்சி 
சந்தோசம்  மட்டும்  இல்லாமல்  நம்குல  இருக்குற  எல்லாவிதமான  மாற்றங்களையும்  விஷயங்களையும்  இங்க  பகிர்ந்துக்கலாம் 
உண்மையான  நட்பிற்கு  இந்த  இடம்  முழுமையானதாக இருக்கும்னு  நம்பறேன் 


தங்கள்  நட்பை  எதிர்நோக்கி  காத்துகொண்டு  இருக்கும்  உங்கள்  நண்பன் 
VICKYDASA2
« Last Edit: July 11, 2011, 11:34:43 PM by VICKYDASA2 »

                    KING OF AYODHYA

Offline Forum

Re: என்னைப்பற்றி நான்
« Reply #1 on: July 12, 2011, 01:47:13 AM »
Welcome Vickydasa2. Ungalai Narbargal Arattai aranga Forum Anbudan varaverkirathu.

Offline Anu

Re: என்னைப்பற்றி நான்
« Reply #2 on: July 12, 2011, 09:02:30 AM »
Father of Rama..     :P  ;D  :D

நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை வருக வருக என   மனமகிழ்வுடன் வரவேற்கிறது


« Last Edit: July 12, 2011, 10:55:05 AM by Anu »


Offline Global Angel

Re: என்னைப்பற்றி நான்
« Reply #3 on: July 12, 2011, 12:08:48 PM »
ஹாய் விக்ஸ்ஸ் ....... வாங்க வாங்க ..உங்கள பத்தி சுவாரசியமா  ஏதும் சொல்லுவேல்னு பார்த்தா அதே மொக்கை ....ஹ்ம்ம் ... ஆமா விக்ஸ்  உங்க வயசு என்ன ? இல்லை சாட்ல கடலை போடா வசதியா இருக்கும்னு கேட்டேன்பா ....ஹி ஹி ..
                    

Offline AdMiN

Re: என்னைப்பற்றி நான்
« Reply #4 on: July 12, 2011, 04:57:41 PM »
vanga vicky machi nanbargal arattai thalathil ungalai anbodu varavetkirom ...

நண்பர்கள் இணையதளத்தின் அறிவு களஞ்கியம் !! படைப்பாளிகளுக்கு  ஒரு  அங்கீகாரம் !!என்றுமே புதுமை பொங்கும் இளமை !! நமது நண்பர்கள் இணையதள பொதுமன்றம்!!


Offline ReYoN

Re: என்னைப்பற்றி நான்
« Reply #6 on: July 12, 2011, 10:37:19 PM »
Ada Paavi enna da aaiduchu Unakku, ethuk Katchi Pothu Meeting La ukkanthu Keetiya, imbuttu alaga pesura, Any how kappalottiya tamilan oopzz inga nenga Train thaana ottuvinga, Train Ottum Tamilanukku, ungaloda train Thandavaalam Uzhagam engum, Mudinja Mars Varaikkum poganum NU vazhthukiren ;D ;D ;D :-* :-* :-*

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: என்னைப்பற்றி நான்
« Reply #7 on: July 13, 2011, 04:50:27 AM »
biky  vandhutiya va da va  un nambikai  veen pogadhuda epavum

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline Yousuf

Re: என்னைப்பற்றி நான்
« Reply #8 on: July 14, 2011, 08:59:48 PM »
விக்கி மச்சான் நல்லவனே...!!!

வாடா வா... நம்ம ரெண்டு பெரும் சேந்து மொக்கைய இங்க ஸ்டார்ட் பண்ணலாம்... நம்ம போடுற மொக்கைல அம்ம்புட்டு பெரும் வாயடைச்சு போஹனும்ட மச்சான்...

அன்பு மச்சான்...!!!

யூசுப்...!!!

Offline குழலி

Re: என்னைப்பற்றி நான்
« Reply #9 on: July 15, 2011, 01:27:49 PM »
« Last Edit: July 15, 2011, 01:29:26 PM by குழலி »




Offline தாமரை

Re: என்னைப்பற்றி நான்
« Reply #10 on: July 15, 2011, 01:45:23 PM »
வாங்கே தசரதன் FTC உங்களை அன்புடன் வரவேற்கிறது

Offline maha

Re: என்னைப்பற்றி நான்
« Reply #11 on: July 18, 2011, 10:46:35 AM »
welcome dosa....  ;D ;D


« Last Edit: July 18, 2011, 10:48:21 AM by maha »

Offline Swetha

Re: என்னைப்பற்றி நான்
« Reply #12 on: July 18, 2011, 12:24:02 PM »
Hi Cute  :)

Welcome to FTC Forum  :P
 

To The World You May Be Just One Person, But To One Person You May Be The World.....

Offline Sprite

Re: என்னைப்பற்றி நான்
« Reply #13 on: July 23, 2011, 11:33:23 PM »
vicky welcome to friendstamilchat