Author Topic: கண்கள் இரண்டும் உன்னை தேடுதே  (Read 3169 times)

Offline ReeNa



கண்கள் இரண்டும் உன்னை தேடுதே..
காத்திருந்தே என் இதயம் ஏங்குதே..
உன்னை கண்ட பொழுது துள்ளுதே..
சொல்லாமல் காதல் வந்தெனை தாக்குதே...

கண்ணும் கண்ணும் காதல்மொழி பேசுதே..
வார்த்தை இல்லாமல் சொற்களும் பரிமாறுதே...
உள்ளம் உன்வசம் அடைக்கலம் ஆகுதே...
உன்கண்கள் என் வாழ்நாள் சிறையானதே..

வார்த்தை  இல்லாமல்  உதடு  துடிக்குதே
பார்க்கையில்   என்  நெஞ்சம்  உருகுதே
உன்  நினைவிலே  என்  நாட்களும்  போகுதே
உன்கை பூவும் எனைவந்து சேராதோ என ஏங்குதே..

Offline Maran




மிக அழகான காதல் கவிதை தோழி ரீனா... வாழ்த்துக்கள்!  :)

உங்கள் ஆங்கில கவிதைகளை ரசித்து மெய்மறந்து இருந்தேன்... ஆனால், நான் ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழ் மொழியிலும் புலமைவாய்ந்தவள் என காட்டிவிட்டீர்கள்  கவிதாயினி ரீனா.  :)  :)




என்
கண்கள் இரண்டும்
உலகின்
மிகச் சிறந்த அறப்போரளிகள்!!
ஆம்,
என்னவள் என்னை
திரும்பி
பார்க்கும் வரை
அவளையே உற்றுப் பார்க்கிறதே!!!

ஏதேதோ
பேசி விட எண்ணி
ஏதும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன்!
எனைமறந்து...

ஊமையாகவே
வாழவும் சம்மதம்
நாளெல்லாம்
காதல்மொழி
நீ பேசினால்!!.




Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
கவிதை நன்றாக உள்ளது..இன்னும் இன்னும் எழுதுங்கள்  reena..

Offline TraiL

wow reena... nice kavithai...

commercial photography locations


innum niraya ezhutha vazthukkal....


commercial photography locations

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Reena Baby.........

அருமையாக எழுதியுள்ளீர்
  ரீனா செல்லம் ...
    இன்னும் இன்னும் நிறைய
       எழுதுக ....தங்களின் ரசிகையாக
          விரும்புகிறேன் ...........
 
                                     ~ !! அன்புடன் !! ~
                                       ~ !! ரித்திகா !! ~

Offline ReeNa

Thank you Maran, Kabi, Trail and my sweet Rithika sis for your comments and encouraging words.


Offline LoLiTa

Reena sis kavidhai super! First pathone edho song lyric ne nanace.. azhagana kavidhai

Offline ReeNa

Thank you loli sis....im glad u liked it.  :)


Offline vaseegaran

ரீன்சு  அருமையான கவிதை அற்புதமான வார்த்தைகள்
உன் பனி மென்மேலும்தொடரட்டும்

Offline DaffoDillieS

wow sis super super

Offline ReeNa

Thank you vasee and charm sis. :)


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தங்கைக்கு வணக்கம்,,

கண்கள் இரண்டும் உன்னை தேடுதே

கணகள் தேடிட
இதயம் ஏங்கி
காணும் பொழுதுகள்
காதலாகி
கண்களின் மொழியிலே
வார்த்தைகள் மறந்து
இதயத்தில் வசமாகி
பார்வை சிறையாகி
மௌன உதடுகள்
நெஞ்சை உருக்கிட
நினைவால் வாழ்கிறேன்
உன் வருகைக்காய் ஏங்கி!.

கற்பனை வளம் அபாரம்.

தேடி கண்டடைக உண்மை அன்பை.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நன்றி
« Last Edit: December 22, 2016, 01:21:08 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 377
  • Total likes: 948
  • Total likes: 948
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
கண்ணும் கண்ணும் காதல்மொழி பேசுதே..
வார்த்தை இல்லாமல் சொற்களும் பரிமாறுதே...
உள்ளம் உன்வசம் அடைக்கலம் ஆகுதே...
உன்கண்கள் என் வாழ்நாள் சிறையானதே..


intha vari rompa pidichitukku
reena... super super kavithai.. sema
vazhththukkal




Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கவிதாயினி ரீனா.

வார்த்தை  இல்லாமல்  உதடு  துடிக்குதே
பார்க்கையில்   என்  நெஞ்சம்  உருகுதே
உன்  நினைவிலே  என்  நாட்களும்  போகுதே
உன்கை பூவும் எனைவந்து சேராதோ என ஏங்குதே..

கவித கவித அருமை  :D :D :D :D சீக்கிரம் அந்த பூச்செண்டு உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்  ;)

தொடர்ந்து எழுதுங்கள்




"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "