Author Topic: என் இச்சை தேநீராய் .......  (Read 428 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் இச்சை தேநீராய் .......
« on: August 21, 2016, 09:11:33 AM »
அதாகப்பட்ட இனிமையதன்
இணையாய் துணையாய்
ஏதுமில்லா பொழுதும்
நின் மென்னிதழ்  பட்டும்
சுவாசத்தீண்டலின் ஆசியினாலும்
அமிர்தத்தை கடந்துவிட்ட
திமிரதன்  உச்சத்திலிருக்கும்
பச்சை தேநீரது
எச்(சில்)சை தேனீரெனினும் 
என் இச்சை தேநீராய் .......


Offline SweeTie

Re: என் இச்சை தேநீராய் .......
« Reply #1 on: August 21, 2016, 06:19:04 PM »
,,,,,,,அருந்தி விடடீர்களா ?     அருமை  போங்க.   
வாழ்த்துக்கள்.   

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: என் இச்சை தேநீராய் .......
« Reply #2 on: August 22, 2016, 05:58:04 PM »
வந்து
வாசித்து
வாழ்த்து 
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: என் இச்சை தேநீராய் .......
« Reply #3 on: September 03, 2016, 11:43:57 AM »
என் இச்சை தேநீராய்
 தங்களின் கவிதையை
   யாம் வாசிக்க
 நாவில் எச்சிலூறுகின்றது .....!!!!!
அருமையான அழகான கவிதை தோழரே ...!!!
வாழ்த்துக்கள் .....


நன்றி....
~ !! ரித்திகா !! ~


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: என் இச்சை தேநீராய் .......
« Reply #4 on: September 03, 2016, 05:25:36 PM »
வந்து
வாசித்து
வாழ்த்து 
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!