Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ தால் டோக்ளி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ தால் டோக்ளி ~ (Read 329 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224918
Total likes: 28337
Total likes: 28337
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ தால் டோக்ளி ~
«
on:
August 17, 2016, 10:28:05 PM »
தால் டோக்ளி
மேல் மாவிற்கு…
கோதுமை மாவு – 1/2 கப்,
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் – 1 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன் சிறிது கசக்கியது,
சீரகம் – 3/4 டீஸ்பூன்.
தால் …
துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு ஏதாவது ஒன்று. துவரம் பருப்பு – 1/2 கப், தண்ணீர் – 2 கப்.
தாளிக்க…
நெய் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
பச்சை மிளகாய் – 1,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை – 8,
பொடித்த தக்காளி – 1,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மாவிற்கு கொடுத்த அனைத்தையும் தேவையான தண்ணீர் விட்டு மெதுவாக ரொட்டி மாவாக பிசைந்து, 15 நிமிடம் மூடி வைக்கவும். பருப்பு, தண்ணீர் 2 கப் சேர்த்து ஊற வைத்து, குக்கரில் வேக விட்டு, 1 விசில் வந்ததும் மிதமான தீயில் மேலும் 5 நிமிடம் வைத்து வேக வைத்து இறக்கவும். ஒரு தவாவில் தாளிக்க கொடுத்ததை ஒவ்வொன்றாக நன்றாக வதக்கவும். அதில் உப்பு, வெந்தப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
மூடி வைத்துள்ள டோக்ளி மாவை எடுத்து கையில் 1 டீஸ்பூன் நெய் தடவிக் கொண்டு, ஒரு பெரிய (Roti) ரொட்டியாக தேய்த்து விருப்பமான வடிவத்தில் சதுரமாகவோ, வட்டமாகவோ 1/2 இஞ்ச் நீளத்தில் வெட்டி வைத்துக் கொண்டு, தண்ணீர் 2 கப் நன்கு கொதிக்க வைத்து, அதில் நெய் 1 டீஸ்பூன் விட்டு, இப்போது டோக்ளியை ஒவ்வொன்றாக அதில் போட்டு கொதிக்க விடவும். இத்துடன் தயாராக வைத்துள்ள தாலை அதில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, மல்லித்தழை, நெய் 1 டீஸ்பூன் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ தால் டோக்ளி ~