Author Topic: நீதானே !  (Read 369 times)

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
நீதானே !
« on: August 16, 2016, 12:41:50 PM »
இறந்து போன 
என் செல்களுக்கு
உயிரினை ஊட்டினாய் !...
இதயம் முழுக்க
நீ மட்டும்தானடி
மெய்யன்பினை காட்டினாய் !!.
              - கபிலன் TFC