Author Topic: ~ தயிர் மணத்தக்காளி ~  (Read 329 times)

Offline MysteRy

~ தயிர் மணத்தக்காளி ~
« on: August 10, 2016, 11:21:33 PM »
தயிர் மணத்தக்காளி



பச்சை மணத்தக்காளி 1கப்
தயிர் 1 கப்
உப்பு தேவையானது

செய்முறை:

பச்சை மணத்தக்காளியை ஒவ்வொன்றாக ஆய்ந்துவிட்டு தண்ணீரில் நன்றாக அலசிக்கொண்டு வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடிகட்டிய மணத்தக்காளி,தயிர்,தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
தயிர் மணத்தக்காளி ரெடி.
தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மணத்தக்காளி குடல் புண்ணை ஆற்றும்.
அல்சர் வராமல் தடுக்கும்.