100% உண்மையே தோழா ....!!!!
சரியாக சொன்னீர் ....!!!!
புகைப்பிடித்தல் ,பிடிப்பவர்கள்
மட்டுமின்றி சுற்றி உள்ளவர்களின்
நலத்தையும் அதிகம் பாதிக்கின்றது ....!!!!
உடல்நலத்தை மட்டுமின்றி
புகைப்பிடிப்பதால்
கற்றுதூய்மைக்கேடும் ஏற்படுகின்றது !!!!
புகைப்பிடிப்பதைத் தவிர்ப்போம் ....!!!
ஆரோக்கியத்தை பேணுவோம் ....!!!!
இயற்கையைக் காப்போம் .....!!!!
சிறந்ததோர் தகவலைப்
பகிர்ந்ததற்கு
நன்றி சகோ ....!!!!!
இரா.ஜெகதீஷ் @ ஜெர்ரி ....
நான் தோழி ,
ரித்திகா ....!!!!