Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அறுவகை புயல்களாய் ....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அறுவகை புயல்களாய் .... (Read 502 times)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
அறுவகை புயல்களாய் ....
«
on:
August 10, 2016, 04:29:37 PM »
நின் மூக்குத்தி மலர்மீதினில்
அமர்ந்து அமரத்துவமடையும்
வாய்ப்பு வாய்த்திடாத
விரக்தியினில்
விருட்டென
வேகமாய்
வெகு வேகமாய்
வெளியேறிய
காற்றை காற்றுகளின்
ஒருசேர்ந்த
ஒற்றை கோப வெளிப்பாடே
அறுவகை புயல்களாய் ....
Logged
(3 people liked this)
SweeTie
FTC Team
SUPER HERO Member
Posts: 1034
Total likes: 4049
Karma: +0/-0
Re: அறுவகை புயல்களாய் ....
«
Reply #1 on:
August 10, 2016, 05:19:52 PM »
என் ஒற்றைக்கல் வைர மூக்குத்தியில் அமரும் கொசு அமரத்துவம் அடைந்தாலே பதறிப் போய்விடுவேன். விரக்தி விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கட்டும். கவிதையில் சூடு தெரிகிறது. அழகான கவிதை. மனமார்ந்த பாராட்டுக்கள்.
Logged
(3 people liked this)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: அறுவகை புயல்களாய் ....
«
Reply #2 on:
August 10, 2016, 06:06:06 PM »
விழி வழியே இவ்வரிகளை
வாசித்துவிட்டு அவ்விழிகளின்
வழியே மூக்குத்தியை பார்த்திருந்தால்
வரலாறுகாணாத வெற்றியை
இவ்வரிகள் பெற்றுவிட்டதாக
வகுத்துக்கொள்கிறேன் !!
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!
Logged
(3 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4585
Total likes: 5312
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: அறுவகை புயல்களாய் ....
«
Reply #3 on:
August 13, 2016, 10:15:22 AM »
மிக அருமையான கவிதை !!!!
வாழ்த்துக்கள் ...!!!!
அழகான கவிதையைப்
படைத்ததற்கு
நன்றி....!!!!
Logged
(1 person liked this)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: அறுவகை புயல்களாய் ....
«
Reply #4 on:
August 13, 2016, 11:03:00 AM »
வருக !
தொடர் வாசிப்பும் தருக !!
தொடர் பதிப்புகளை பெறுக !!
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!
Logged
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அறுவகை புயல்களாய் ....