TACHOMETER -  சுற்றுமானி 
TAU PARTICLE  - மிகுமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 3500 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள் 
TENSILE STRESS - நீட்சித் தகைவு, இழுவிசை தகைவு 
TENSION  - இழுவிசை, விறைப்பு 
TERMINAL VELOCITY  - இறுதித் திசைவேகம் 
THERMOSTAT  - வெப்பநிலைப்பி 
TORQUE -  விசைத்திருப்பம
TORSION - முறுக்கு - ஒரு பொருள் மீது விசைத்திருப்பம் செலுத்தப்படும் போது, அப்பொருளில் ஏற்படும் உருக்குலைவு 
TOTAL INTERNAL REFLECTION - முழு அக பிரதிபலிப்பு
TRAJECTORY  - எறிபாதை
TRANSLUCENCY, TRANSLUCENT - ஒளிகசிவுமை, ஒளிகசிகிற 
TRANSPARENCY, TRANSPARENT - ஒளிபுகுமை, ஒளிபுகும்