பெண்ணின் பருவங்களை பேதை , பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை.தெரிவை, பேரிளம்பெண் என்பதுபோல் இரவின் பருவங்களும் முன்னிரவு பின்னிரவு. நடுநிசி மெல்லிரவு என்று குறிக்கலாம் . பெரிய கவிஞர் என்று கூறி பெருமைப் படுத்தினேனே தவிர ஓரம்கட்டும் நோக்கம் கிஞ்சித்தும் இல்லை. ஓரப் பார்வையில் நக்கீரன் ஓரம் சாய்வதா?. பலே பலே !!! .............