Author Topic: மரம் ..  (Read 396 times)

Offline JerrY

மரம் ..
« on: August 02, 2016, 11:40:25 PM »
மரமெனும் வரமெடுத்து
அதன் உச்சிதனில் தேன் பிடித்து ..
பழரசத்தோடு தேன் நனணத்து ,
நா நனணத்த மனிதா ..


கிளைதனில் இலையெடுத்து ,
சருகினால் விதைவிதைத்து ..
மரகட்டையிலே தீ வளர்த்து ,
காட்டை கரைத்த இறைவா ..


மரபட்டையிலே பல மருந்தெடுத்து ..
காகித வாடையிலே பல நூறு பணம் படைத்த மூடா ..
வேரெடுத்து பூமியை வளர்க்க வேண்டிய நீ ..
இன்று மரத்தின் வேர்அறுத்து வேடணாய் நிற்ப்பது சரியா ??¿¿


மரம் மளர்ப்போம் ..


இவன் ..
இரா.ஜகதீஷ் ..


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: மரம் ..
« Reply #1 on: August 03, 2016, 07:24:57 AM »


வணக்கம் நண்பா ,

 அருமையான கருத்தைப்
   பகிர்ந்துள்ளீர் ......
      வாழ்த்துக்கள் ....!!!

~ !! மரம் வளர்ப்போம் ,
  இயற்கையைக் காப்போம் ...!!!


அன்புடன் தோழி ,
 ~ !! ரிதிகா !! ~

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: மரம் ..
« Reply #2 on: August 10, 2016, 04:26:38 PM »
நண்பா நன்றாக உள்ளது..