Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
!!! துணை கொடு !!!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: !!! துணை கொடு !!! (Read 606 times)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
!!! துணை கொடு !!!
«
on:
July 24, 2016, 08:52:09 AM »
பள்ளியறையில் மட்டுமல்ல
சமையலறையிலும்
அவளுக்கு துணை கொடு ...
மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு ...
அவள் ஆடைகள்
சலவை செய்வது
அவமானம் அல்ல ...
நீ வழங்கும் சம தானம் ....
இரவிலும் தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு ...
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு ...
உப்பு கறிக்கு கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே ...
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்க தவறாதே ...
சின்ன சின்ன சண்டைகள்
தினம்தோறும் போட்டுக்கொள்
சினம்கூடி பெரும்சண்டை
வந்திடாமல் பார்த்துக்கொள் ....
அடிக்கடி உறவு வைத்தால்
அழுத்துமே போய்விடும் ...
அவ்வப்போது உறவு கொண்டால்
ஆனந்தம் பெருகிடும் ...
அவள் கர்ப்பம் சுமக்கையில்
நீ அவளை சுமந்திடு ...
அவள் வேலையில் அரைவாசி
உன் கையில் எடுத்திடு ...
சிலநாளில் காலைவரை
அவள் அழகாய் தூங்கட்டும்
அவள் படுக்கை அறை சென்று
உன் கை தேனீர் வழங்கட்டும்
உறவது முடிந்த பின்னே
உன்பாட்டில் தூங்காதே ...
உன்னவள் உன் மார்பில் தூங்க
ஓரிடம் கொடுக்க தவறாதே ...
தாமதித்து வீடு வந்தால்
தகுந்த காரணம் சொல் ...
தப்பு உன்னில் இருந்தாலே
மன்னிப்பு கேட்டுக்கொள் ...
வேலைக்கு செல்லும்போதும்
வேலைவிட்டு வந்தபோதும்
புன்னகை சேர்ந்தமுத்தத்தை
பூவாகியவளுக்கு போட்டுவிடு ...
சிறப்பான நிகழ்ச்சி ஏதற்கும்
தேவி அவளை கூட்டிசெல்
எடுப்பான பொண்ணைக் கண்டால்
எட்டி நீயும் நின்றுகொல் ...
உன்னாலே அவள்
வடிக்கின்ற கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராய் இருக்கட்டும் ....
ஆத்திரம் கூடினால்
அழுது தொலைத்துவிடு
அவளை அடிக்கும் பழக்கமதை
அறவே வெறுத்துவிடு ....
வேளை வரும் போதெல்லாம்
வேதனை அவள் கொள்ளாமல்
விருப்பங்களினை ஏந்திக்கொள் ...
அவளொரு குற்றம் செய்தால்
அணைத்து புரியவை ...
அன்னையாக நீ மாறி
அவளை திருந்தவை ...
அவளின் நட்புகளை
அவள் தொடர அனுமதி ...
அவளுக்கு மனசிருப்பதை
உன் மனம் புரிந்தால் பெறுமதி ...
தலை நரைக்கும் காலத்திலும்
சேர்ந்து உறங்கிவிடு ....
சாகப்போகும் நேரத்திலும்
அவள் கை பிடித்துவிடு ....!!!
~ !!! ரி தி கா !!! ~
«
Last Edit: July 24, 2016, 02:20:29 PM by RiThiKa
»
Logged
(9 people liked this)
(9 people liked this)
PaRushNi
Jr. Member
Posts: 74
Total likes: 401
Total likes: 401
Karma: +0/-0
Re: !!! துணை கொடு !!!
«
Reply #1 on:
July 24, 2016, 05:56:10 PM »
kotti theertha ekkangal..neendadhaai..
ungalin varigalil azhagai thelivaai
keep writing rithika
«
Last Edit: July 24, 2016, 06:22:58 PM by PaRushNi
»
Logged
(5 people liked this)
(5 people liked this)
LoShiNi
Forum VIP
Classic Member
Posts: 8707
Total likes: 6532
Total likes: 6532
Karma: +0/-0
Gender:
"Behind every successful woman is Herself " :)
Re: !!! துணை கொடு !!!
«
Reply #2 on:
July 24, 2016, 07:32:52 PM »
Logged
(3 people liked this)
(3 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: !!! துணை கொடு !!!
«
Reply #3 on:
July 25, 2016, 09:26:36 AM »
tq Parushni @ krypto sis....tq for the comment dear...
dont worry Loshi lalz...
got an idea....!!!!! hehehe....
«
Last Edit: July 25, 2016, 02:29:23 PM by RiThiKa
»
Logged
(3 people liked this)
(3 people liked this)
LoShiNi
Forum VIP
Classic Member
Posts: 8707
Total likes: 6532
Total likes: 6532
Karma: +0/-0
Gender:
"Behind every successful woman is Herself " :)
Re: !!! துணை கொடு !!!
«
Reply #4 on:
July 25, 2016, 09:41:56 AM »
Logged
(3 people liked this)
(3 people liked this)
இணையத்தமிழன்
Hero Member
Posts: 630
Total likes: 1977
Total likes: 1977
Karma: +0/-0
Gender:
MK
Re: !!! துணை கொடு !!!
«
Reply #5 on:
July 25, 2016, 12:32:26 PM »
sis kavithai arumai
loshi sis oru nal la kathukunum solum bothu than yosika vendiyatha iruku
illa na u can also try breeka class for copy past
Logged
(2 people liked this)
(2 people liked this)
Unmaiyaana Anbirkku
Yemaattra Theriyaadhu
Yemaara Mattumey
Theriyum….
LoShiNi
Forum VIP
Classic Member
Posts: 8707
Total likes: 6532
Total likes: 6532
Karma: +0/-0
Gender:
"Behind every successful woman is Herself " :)
Re: !!! துணை கொடு !!!
«
Reply #6 on:
July 25, 2016, 12:41:42 PM »
Logged
(3 people liked this)
(3 people liked this)
இணையத்தமிழன்
Hero Member
Posts: 630
Total likes: 1977
Total likes: 1977
Karma: +0/-0
Gender:
MK
Re: !!! துணை கொடு !!!
«
Reply #7 on:
July 25, 2016, 12:47:05 PM »
haha ama loshi sis cause breeka sis ha main la ye elam kalaikuranga ithula forum vantha inum ottuvanganu bayanthu varamaturanga
Logged
(3 people liked this)
(3 people liked this)
Unmaiyaana Anbirkku
Yemaattra Theriyaadhu
Yemaara Mattumey
Theriyum….
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: !!! துணை கொடு !!!
«
Reply #8 on:
July 25, 2016, 01:15:12 PM »
heheheh...anna cho chweet of u..
kavithai nanna irukka....tq tq ...naa eluthule ..fb irunthuchi...naa suttuten....hehehehe....tq for the comment anna.....
oh...Loshi sis...dont worry ...
naa kathu thaaarennnn....heheheheh....
Logged
(3 people liked this)
(3 people liked this)
இணையத்தமிழன்
Hero Member
Posts: 630
Total likes: 1977
Total likes: 1977
Karma: +0/-0
Gender:
MK
Re: !!! துணை கொடு !!!
«
Reply #9 on:
July 25, 2016, 01:24:08 PM »
rithi but etha copy past pananum pathu select panurathukum oru theramai venum ma
Logged
(3 people liked this)
(3 people liked this)
Unmaiyaana Anbirkku
Yemaattra Theriyaadhu
Yemaara Mattumey
Theriyum….
LoShiNi
Forum VIP
Classic Member
Posts: 8707
Total likes: 6532
Total likes: 6532
Karma: +0/-0
Gender:
"Behind every successful woman is Herself " :)
Re: !!! துணை கொடு !!!
«
Reply #10 on:
July 25, 2016, 01:59:04 PM »
Logged
(3 people liked this)
(3 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: !!! துணை கொடு !!!
«
Reply #11 on:
July 25, 2016, 02:38:49 PM »
hehehe.....tq so much anna..
Loshi sis ...bango bango...me too rdy....
waiting for u wit cup of juice....hehehe
Logged
(3 people liked this)
(3 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
!!! துணை கொடு !!!