Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!! ~ (Read 1212 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221480
Total likes: 27203
Total likes: 27203
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!! ~
«
on:
July 22, 2016, 06:51:15 PM »
உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!!
இணையத்தில் ஒரு தகவலைப் பாதுகாக்க அவற்றுக்கென ஒரு password உருவாக்கி அதன் மூலம் பாதுகாத்து இருப்போம். ஆனால் வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்தில் உள்ள பல்வேறு வசதிகள் மூலம் சிலர் அந்த passwordகளைத் திருடி மற்றவரின் ரகசியங்களை தெரிந்து கொள்வதோடு மட்டுமின்றி அந்தக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். இந்தச் செயலைத் தான் hacking என அழைக்கிறோம். இந்தச் செயலினால் மிகப் பெரிய தளங்கள் கூட பாதிக்கப்படுகின்றன. ஆதலால் நம்முடைய password மற்றவர்கள் அறிய முடியாதபடி மிகவும் கடினமாக அமைக்க வேண்டும். உங்கள் password Letters, numbers, special characters ஆகிய அனைத்தும் அடங்கி இருக்க வேண்டும்.
கடினமான password உருவாக்க பல மென்பொருட்கள் உள்ளன. பிரபல Password Management மென்பொருளை தயாரிக்கும் நிறுவனமான Splash Data நிறுவனத்தினர் மிக ஆபத்தான 25 passwordகளை வெளியிட்டு உள்ளனர்.
உலகில் மிக ஆபத்தான 25 பாஸ்வேர்ட்கள்:
1. password
2. 123456
3. 12345678
4. qwerty
5. abc123
6. monkey
7. 1234567
8. letmein
9. trustno1
10. ragon
11. baseball
12. 111111
13. iloveyou
14. master
15. sunshine
16. ashley
17. bailey
18. passwOrd
19. shadow
20. 123123
21. 654321
22. superman
23. qazwsx
24. michael
25. football
மேலே உள்ள இந்த 25 passwordகள் தான் உலகில் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் passwordகளை நீங்கள் வைத்தால் Hackerகள் சுலபமாக உங்களின் passwordஐ அறிய முடியும். உங்களின் password எப்படி இருக்க கூடாது என இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? நீங்கள் மேலே உள்ள passwordகாளை உபயோகித்தால் உடனே மாற்றி விடுங்கள்.
Logged
(2 people liked this)
(2 people liked this)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4584
Total likes: 5309
Total likes: 5309
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!! ~
«
Reply #1 on:
July 23, 2016, 07:57:22 AM »
Good info sis...tq u for sharing ....be carefull ah irukken ini password set pannumbothu....
Logged
(2 people liked this)
(2 people liked this)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221480
Total likes: 27203
Total likes: 27203
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
Re: ~ உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!! ~
«
Reply #2 on:
July 23, 2016, 11:38:36 AM »
Logged
(2 people liked this)
(2 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Technical Corner
»
கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations
»
~ உலகின் ஆபத்தான 25 Passwordகள்!!! ~