Author Topic: மகாத்மா காந்தி அறக்கணால் கொள்ளப்பட்ட தினம் (கண்ணீர் அஞ்சலி  (Read 5843 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
                                                                                                                                   2 நிமிட மொளன அஞ்சலி செலுத்துவோம்                                                                                காந்தியின் நினைவு நாள் மட்டும் பெயரளவுக்கு நினைவு கூறப்படுகிறது காரணம் காந்தியின் நினைவு நாளை முதன்மை படுத்தினால் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, அவனது சமூகமான சித்பவன் பிராமணர்கள்.அவனை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம்,அதன் முக்கிய தலைவர்களின் சாதிகள் வருடந்தோறும் விவாதிக்கப்படுவதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை. இன்றுவரை கடந்த அறுபத்தி நான்கு வருடங்களாக காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயின் சாம்பலை பத்திரப்படுத்தி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம்.
இது போன்ற ஏராளமான உண்மைகளை புதிய தலை முறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். வாழ்க பாரதம் நட்புடன் பென்சர்