Author Topic: ~ ராம் லட்டு ~  (Read 511 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227432
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ராம் லட்டு ~
« on: July 19, 2016, 11:13:21 PM »
ராம் லட்டு



பாசிப் பருப்பு – 1 கப்,
கடலைப் பருப்பு – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – பொரிப்பதற்கு,
துருவிய முள்ளங்கி – சிறிதளவு,
பச்சை சட்னி – தேவைக்கேற்ப,
உப்பு-தேவைக்கு.

பாசிப் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நன்கு கழுவி 5 முதல் 6 மணி நேரம் வரை ஊறவைக்கவும். பின்னர் நீரில்லாமல் வடிகட்டி, தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு, சிறிது தண்ணீர் விட்டு, உளுந்த வடை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, போண்டா போன்று பொரிக்கவும். துருவிய முள்ளங்கியை, ராம் லட்டுவின் மேல் தூவி, பச்சை சட்னியுடன் சூடாக பரிமாறவும்.