
தன்ணம்பிக்கை கான தடகள ஓட்டம் ..
வாய்ப்புக்கான விதைகளின் விளைநிலம் ..
ஒடுக்கபட்ட காளைகளின் ஆடுகளம் ..
பரக்கதுடிக்கும் பட்டாம்பூச்சிகளின் ஓடுகளம் ..
சிரிக்கும் உலக அதிசயங்களின் திருவிழா திடல்
வேகம் ..
இவன் .
இரா.ஜகதீஷ்
A sply designed sport event for disable kids falls on 16 th july 2016 nehru stadium ..
Join hand .. make smile