Author Topic: ~ அவகடோ பராத்தா ~  (Read 367 times)

Offline MysteRy

~ அவகடோ பராத்தா ~
« on: July 12, 2016, 07:34:13 PM »
அவகடோ பராத்தா



கோதுமை மாவு – 3 கப்,
அவகடோ – 1,
உப்பு – சிறிது.

அவகடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை எடுத்துக் கொள்ளவும். அவகடோ, மாவு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பிசைந்த மாவினை சப்பாத்திகளாகத் தேய்த்து சுடவும். இதனை குருமா, ெரய்த்தாஉடன் சாப்பிட சுவையாக இருக்கும்.