Author Topic: ~ வேர்க்கடலை சுண்டல் ~  (Read 360 times)

Offline MysteRy

~ வேர்க்கடலை சுண்டல் ~
« on: July 12, 2016, 07:30:00 PM »
வேர்க்கடலை சுண்டல்



வேகவைத்த வேர்க்கடலை – 1 கப்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை -1 ஆர்க்கு,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – சுவைக்கேற்ப.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, மிளகாய் வற்றலையும் இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் உப்பு, வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து, சில நிமிடங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி, தேங்காய் துருவலுடன் பரிமாறவும்.