Author Topic: ~ இஞ்சி ஏலக்காய் டீ ~  (Read 481 times)

Offline MysteRy

~ இஞ்சி ஏலக்காய் டீ ~
« on: July 08, 2016, 11:52:49 PM »
இஞ்சி ஏலக்காய் டீ



தேவையான பொருட்கள்:

 பால் – 2 டம்ளர் தண்ணீர் – 1/2 டம்ளர் சர்க்கரை – தேவையான அளவு டீ பவுடர் – தேவையான அளவு இஞ்சி – 1 இன்ச் (தட்டியது) ஏலக்காய் – 2 (தட்டியது)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,
அதில் தண்ணீர் ஊற்றி, டீ பவுடர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து நன்கு கொதித்த பின், 2 நிமிடம் மிதமான தீயில் மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், இஞ்சி ஏலக்காய் டீ தயார்!