Author Topic: சிட்டுக்குருவி!!  (Read 483 times)

Offline JerrY

சிட்டுக்குருவி!!
« on: July 08, 2016, 12:43:48 PM »


மரங்கள் உறவை வெட்டி சென்றதால்

வீட்டின் தாழ்வாரத்தில்
 தற்கொலைக்காக காத்துக் கிடக்கிறது
சிட்டுக்குருவி!!



இவன்

இரா .ஜெகதீஷ்