Author Topic: குழலியின் கவிதைகள்  (Read 2712 times)

Offline குழலி

குழலியின் கவிதைகள்
« on: July 18, 2011, 03:39:10 PM »
ஆயிரம் பேர்கள் வந்தார்கள்
போனார்கள் - என் வாழ்வில்
ஆனால் வெற்றிடமாய்
தான் உள்ளது உனக்கான
என் இதயம்

Offline Global Angel

Re: குழலியின் கவிதைகள்
« Reply #1 on: July 18, 2011, 09:58:14 PM »
enakagavaaa ;) ;)