Author Topic: ~ ஆஃப்பாயில்(ட்) ~  (Read 367 times)

Offline MysteRy

~ ஆஃப்பாயில்(ட்) ~
« on: June 29, 2016, 09:46:07 PM »
ஆஃப்பாயில்(ட்)



முட்டையை தோசைக்கல்லில் மஞ்சள் கரு உடையாமல் ஊற்றி உப்பும், மிளகுத்தூளும் சேர்த்தபின் அடிப்பாகம் வெந்தபின் திருப்பிப் போடாமல் மஞ்சள் கரு உடையாமல் அப்படியே அரைவேக்காட்டில் பரிமாறலாம்